கலை, கலாசாரம்
அரசியலமைப்புத் திருத்தம் குறித்து எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை : ஜனாதிபதி !

சர்வஜன வாக்கெடுப்புக்கான அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டதிலிருந்து ஜனநாயகத்தை பேணி வந்த நாடு என்ற வகையில் இலங்கை தொடர்ந்தும் அதற்காக அர்பணிக்கும் எனத் தெரிவிக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அரசியலமைப்புத் திருத்தம் குறித்து எவ்விதத்திலும் அச்சம் கொள்ள வேண்டாமெனவும் கேட்டுக்கொண்டார்.அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பிலான பணிகள் துறைசார் அனுபவம் மிக்கவர்களிடமே கையளிக்கப்படுமெனவும், அந்த பணிகளை , அரசியலமைப்புத் திருத்தம் குறித்து எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை : ஜனாதிபதி !






