கலை, கலாசாரம்
அரசாங்க ஊழியர்களின் சம்பள முரண்பாடு: 2025 ஜனவரிக்குள் தீர்வு !

அரசாங்க ஊழியர்களின் சம்பள முரண்பாட்டை 2025 ஜனவரிக்குள் தீர்க்க குழுவை அமைத்து மூன்று மாதங்களுக்குள் அறிக்கை அளிக்குமாறு கூறியுள்ளோம். இந்நிலையில், நாட்டை அராஜகமாக்கி மீண்டும் சீரழிக்க சிலர் முயல்வதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
கொழும்பில் (26) பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைத் தெரிவித்தார். அமைச்சர் அங்கு மேலும் கூறியதாவது:
தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் ஒருபோதும் அரசியலமைப்புக்கு புறம்பாக செயற்படாது.
, அரசாங்க ஊழியர்களின் சம்பள முரண்பாடு: 2025 ஜனவரிக்குள் தீர்வு !









