கலை, கலாசாரம்

அமரர் இராஜவரோதயம் சம்பந்தன் அன்னாருக்கு பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் அலுவலகத்தில் நினைவேந்தல் நிகழ்வு !

அமரர் இராஜவரோதயம் சம்பந்தன் ( தலைவர் தமிழ் தேசிய கூட்டமைப்பு , முன்னாள் தலைவர் இலங்கை தமிழரசுக்கட்சி, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் – திருகோணமலை ) அன்னாருக்கு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் (01) மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞான முத்து சிறிநேசன், அரியநேந்திரன் மற்றும் இலங்கை தமிழரசுக்கட்சியின் முக்கிய பிரதிநிதிகள் , பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது இலங்கை தமிழரசுக்கட்சியின் கொடி அரைக்கம்பத்திற்கு பறக்க விடப்பட்டது.

, அமரர் இராஜவரோதயம் சம்பந்தன் அன்னாருக்கு பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் அலுவலகத்தில் நினைவேந்தல் நிகழ்வு !

Back to top button