கலை, கலாசாரம்
அக்கினியுடன் சங்கமித்தது சம்பந்தனின் பூதவுடல் !

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெருந்தலைவரான மறைந்த இராஜவரோதயம் சம்மந்தனின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.திருகோணமலையில் உள்ள இந்து மயானத்தில் சற்றுமுன்னர் அவரது உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.அவரின் இறுதிக் கிரியைகளில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பிரமுகர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.வயது மூப்பு, உடல்நலக்குறைவு , அக்கினியுடன் சங்கமித்தது சம்பந்தனின் பூதவுடல் !






