பிராந்திய செய்திகள்
பிராந்திய செய்திகள் – இலங்கையின் மாகாணச்செய்திகள் அனைத்தையும் இங்கே பார்வையிடலாம்.
-
இரவு நேர கொடூரம்: வீட்டில் வயோதிப பெண் சுட்டுப் படுகொலை
அநுராதபுரம் பதவிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியொன்றில், நேற்று(05) இரவு பெண் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர், வீட்டில் இருந்த…
Read More » -
இளம் தாயார் சடலமாக மீட்பு..! கொலையென சந்தேகம்…
இளம் தாயார் சடலமாக மீட்கப்பட்ட சம்பவமானது கிளிநொச்சியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னைநீராவி நாதன் திட்ட கிராமத்தில் 35வதுடைய மூன்று பிள்ளைகளின் தாயார்…
Read More » -
சட்டவிரோத கட்டடங்கள் இடிக்கப்படும்..! வட ஆளுநர் எச்சரிக்கை…
சட்டவிரோத கட்டடங்கள் இல்லாதொழிக்கப்படுவதற்கு ஆரம்பகட்ட நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் வெள்ள வாய்க்கால்களை மறித்து சட்டவிரோதமாஅமைக்கப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பணித்தமையைத்…
Read More » -
சுழிபுரத்தில் சிக்கிய மாணவர்கள் ..! ஒருவர் பலி…
சுழிபுரத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளதோடு, மற்றுமொரு மாணவன் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த…
Read More » -
மலையகத்தின் பிரச்சினைகளுக்கு ஓரிரு இரவில் தீர்வு காண முடியாது – திகாம்பரம்
மலையகத்தின் 200 வருடகால பிரச்சினைகளுக்கு ஓரிரு இரவில் தீர்வு காண முடியாது. கட்டம் கட்டமாகவே தீர்வு காண முடியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்…
Read More » -
சாணக்கியனால் வரப்போகும் பேராபத்து..! மு.கா முக்கியஸ்தர் சத்தார் …
சாணக்கியனால் கல்முனைக்கு வரவிருக்கும் பேராபத்துக்கு ஹக்கீமே பொறுப்புக்கூறவேண்டுமெனெ கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.சி.ஏ. சத்தார் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்…
Read More » -
எட்டு உயிர்களுக்கு எமனான பாதை..! செப்பனிட கோரிக்கை…
எட்டு உயிர்களை காவுகொண்ட பாதையை இன்னும் சீர்செய்யாமல் இருப்பது வேதனைக்குரிய விடயமென தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ள அனர்த்தம் ஏற்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு நாட்டில் இவ்வாறானதொரு இடர் ஏற்படபோகிறது…
Read More » -
அஹங்கமவில் தம்பதியைக் கொன்ற சம்பவம்: சந்தேக நபர் கைது
அஹங்கம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வெல்ஹென்கொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கடந்த ஒக்டோபர் மாதம் 04 ஆம் திகதி தம்பதி ஒன்று கழுத்து வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம்…
Read More » -
8 பள்ளி மாணவர்கள் திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்ப்பு
கேகாலை, மாவனெல்லை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 08 மாணவர்கள் திடீர் சுகயீனமுற்று மாவனெல்லை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று…
Read More » -
முல்லைத்தீவில் கிணற்றில் விழுந்து இளைஞன் உயிரிழப்பு
முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் கிணற்றில் தவறி வீழ்ந்து இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (02) காலை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர்…
Read More »