பிரதான செய்திகள்

இஷாரா செவ்வந்தி கடல் வழியாக மாலைதீவுக்குத் தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள்

இஷாரா செவ்வந்தி கடல் வழியாக மாலைதீவுக்குத் தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள்

இஷாரா செவ்வந்தி கடல் வழியாக மாலைதீவுக்குத் தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள்

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு மூளையாக செயற்பட்டதாகக் கருதப்படும் பெண் இஷாரா செவ்வந்தி, கடல் வழியாக மாலைதீவுக்குத் தப்பிச் சென்றுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸாரால் கைது செய்யப்படுவதற்கு முன்பு, ஒரு சக்திவாய்ந்த பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த ஒருவரால் இஷாரா செவ்வந்தி  மாலைதீவுக்கு அழைத்து வரப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இஷாரா செவ்வந்தி

இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வெளிநாட்டில் இருக்கும் பாதாள உலகக் கும்பல் உறுப்பினர் கையாண்டுள்ளதாக இந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Back to top button