பிரதான செய்திகள்

சாரதி அனுமதிப்பத்திர வழக்கு..!நீதிமன்றின் தீர்ப்பு…

சாரதி அனுமதிப்பத்திர வழக்கு..!நீதிமன்றின் தீர்ப்பு...

சாரதி அனுமதிப்பத்திர வழக்கில் நீதிமன்றின் உத்தரவு வெளியானது.

2024 ஆம் ஆண்டில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட ஓட்டுநர் உரிமங்கள் நீதிமன்றங்களால் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளன.

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் தரவுகளுக்கமைய இந்த விடயம் தெரியவந்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் முதல் 3,249 சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

சாரதி, அனுமதிப்பத்திர , வழக்கு, தீர்ப்பு

சாரதிகள் செய்த பல்வேறு குற்றங்களுக்காக நீதிமன்றங்களால் நடத்தப்பட்ட வழக்கு விசாரணைகளின் போது குறித்த சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

Back to top button