பிரதான செய்திகள்
Trending

நடப்பு அரசின் புதிய தொழில் வாய்ப்பு!

பாஸ்போர்ட் வரிசையில் இடம் பிடிக்க 5000 ரூபா?

நடப்பு அரசின் புதிய தொழில் வாய்ப்பு!

பாஸ்போர்ட் வரிசையில் இடம் பிடிக்க 5000 ரூபா?

கடவுச்சீட்டினை பெற்றுக்கொள்வதற்காக குடிவரவு திணைக்களத்திற்கு முன்பாக உருவாகியுள்ள வரிசையில் முன்வரிசை இடத்தை வழங்குவதற்கு ஒழுங்கமைக்கப்பட்ட குழுவொன்று 5000 ரூபாவை அறவிடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

தினசரி கிட்டத்தட்ட 2000 பேர் அந்த இடத்தில் வரிசையில் நிற்கிறார்கள் மற்றும் பெரும்பாலும் 1000 பேர் திகதியை பெற டோக்கன் கார்டைப் பெறுகிறார்கள்.

போதைக்கு அடிமையான சிலர் அதிகாலையில் இருந்து கியூவில் நின்று ஒரு இடத்தை பிடித்து பிற்பகலில் அந்த இடத்தை 5000க்கு விற்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் நடப்பு அரசின் புதிய தொழில் வாய்ப்பு என்று அரசியல் மேடைகளில் பேசி வருகின்றனர்.

Back to top button