பிரதான செய்திகள்
Trending

லொஹான் மனைவிக்கு பிடியாணை..! தப்பிக்க வாய்ப்பேயில்லை…

லொஹான் மனைவிக்கு பிடியாணை..! தப்பிக்க வாய்ப்பேயில்லை...

லொஹான் ரத்வத்தே நேற்றைய நாளில் கைதாகிய நிலையில் அவருடைய மனைவியும் கைதாகும் சத்தியம் உள்ளதாக அறியமுடிகிறது.

சொகுசு காரை உதிரிபாகங்களாக சேகரித்து மறைத்து வைத்த குற்றத்திற்காக முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேவின் மனைவியும் கைது செய்யப்படவுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

லொஹான், மனைவிக்கு, பிடியாணை, வாய்ப்பேயில்லை

மிரிஹான தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் மஞ்சுள துஷாரவின் மேற்பார்வையில் இரண்டு விசேட பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ராஷி பாபா ரத்வத்தவுக்கு நுகேகொட நீதவான் நீதிமன்றம் பிடியாணை அனுப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும், முன்னாள் அரச அமைச்சரின் மகனிடமும் விசாரணை நடத்தப்படும் எனவும் சிரேஷ்ட அதிகாரி மேலும் தெரிவித்தார்.

Back to top button