வட இலங்கை
தீர்வொன்று கிடைக்குமா? மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம்…
தீர்வொன்று கிடைக்குமா? மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம்...
தீர்வொன்று கிடைக்கவேண்டும் என்பதற்காக மேற்கொள்ளப்படும் கவனயீர்ப்பு போராட்டம் தொடர்கதையாகவே மாறிப்போய்விட்டது.
இப்போராட்டமானது, கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது இன்று (30) காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க அலுவலகம் முன்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நீதி வேண்டி போராட்டம்
இதன்போது, காணாமல் போன தமது பிள்ளைகளின் படங்களையும், வாசகங்கள் எழுதிய பதாகைகளையும் ஏந்தியவாறு பிள்ளைகளுக்கு நீதி வேண்டி இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.