பிரதான செய்திகள்
Trending
சாணக்கியன் மாட்டிக்கொண்டாரா? ஜனாதிபதி ஆணைக்குழுவின் அதிரடி செயல்…
சாணக்கியன் மாட்டிக்கொண்டாரா? ஜனாதிபதி ஆணைக்குழுவின் அதிரடி செயல்...
சாணக்கியன் (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்) தற்போது அதிரடி செயலில் இறங்கியுள்ள அரசிடம் மாட்டிக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனின் 692 கோடி மதிப்புள்ள சொத்துகுவிப்பை விசாரணை செய்ய ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
2015 ம் ஆண்டு வேட்பாளர் சொத்து விபரங்கள்படி, இவரின் மொத்த சொத்து பெறுமதி 87 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
மனித உரிமை பாதுகாவலர் அமைப்புக்களான Amnesty International, Human Right Watch ஆகியன UNHRC ஊடாக இலங்கை அரசு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் சொத்துக்குவிப்பு ஆகியவற்றை ஆராய்ந்து விசாரிக்க உடனடியாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்றை நியமிக்கும் வண்ணம் வலியுறுத்தியுள்ளனர்.
இலங்கையில் உள்ள சொத்து விபரங்கள்
- வீடு – 01, களுவாஞ்சிக்குடி,காரைதீவு என்ற இடத்தில் இந்த வீடு அமைந்துள்ளது. இதன் பெறுமதி: 3கோடி.
- வீடு – 02, கண்டியில் அப்பார்ட்மென் அமைந்துள்ளது. இதன் பெறுமதி: 8கோடி.
- வீடு – 03, கொழும்பு கொச்சிக்கடை என்ற இடத்தில் அமைந்துள்ளது. இதன் பெறுமதி: 27 கோடி.
- வீடு – 04, மட்டக்களப்பு சந்திவெளி பாலையடித்தோனா வீதி – 01 என்ற இடத்தில் அமைந்துள்ளது. இதன் பெறுமதி: 18கோடி.
- சுற்றுலாவிடுதி – 01, அறுகம்பை, திருகோணமலைஎன்ற இடத்தில் இந்த சுற்றுலாவிடுதி அமைந்துள்ளது. இதன் பெறுமதி: 23கோடி.
- சுற்றுலாவிடுதி – 02, யாழ்ப்பாணம்,கம்பஹா, நுவரெலியா நகர் என்ற இடத்தில் இந்த சுற்றுலாவிடுதி அமைந்துள்ளது. இதன் பெறுமதி: 34கோடி.
- 23ஏக்கர் நிலம், மட்டக்களப்பு ஆயத்தியமலை என்ற இடத்தில் இந்த 12ஏக்கர் நிலம் காணப்படுகிறது. இதன் பெறுமதி: 30கோடி.
- 23ஏக்கர் நிலம், மூதூர்,கந்தளாய் என்ற இடத்தில் காணப்படுகிறது. இதன் பெறுமதி: 26 கோடி.
- 115ஏக்கர் வயற்காணி, மட்டக்களப்பு ஆயத்தியமை என்ற இடத்தில் இந்த வயற்காணி அமைந்துள்ளது. இதன் பெறுமதி:10 கோடி
வெளிநாட்டு சொத்துக்கள்
- மலேசியா கோலாலம்பூர் என்ற இடத்தில் இருக்கும் தொடர்மாடி குடியிருப்பில் வீடு – 01. இதன் பெறுமதி: 9.8 கோடி.
- நகைக்கடையும் கட்டடமும், லண்டன் இந்த நகைக்கடையும் கட்டடமும் காணப்படுகிறது. இதன் பெறுமதி: 200 கோடி.
- 12. வெளிநாட்டு வங்கிகளிலுள்ள மொத்த பணத்தொகை 40 மில்லியன் அமெரிக்க டொலர்கள்.
இதனடிப்படையில் தற்போது முழுவீச்சில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.