பிரதான செய்திகள்

பொது இடங்களில் Wi-Fi பயன்படுத்தும் மக்களுக்கு அவசர எச்சரிக்கை

பொது இடங்களில் Wi-Fi பயன்படுத்தும் மக்களுக்கு அவசர எச்சரிக்கை

பொது இடங்களில் இலவச Wi-Fi ஐ பயன்படுத்தும் போது மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

பொது இடங்களில் Wi-Fi பயன்படுத்தும் மக்களுக்கு அவசர எச்சரிக்கை

அவ்வாறான இடங்களில் Wi-Fi பயன்படுத்தும் போது தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவது தொடர்பாக தனது பிரிவிற்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அதன் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த தெரிவித்துள்ளார்.

Back to top button