பிரதான செய்திகள்
சுதந்திர தினத்த்தில் 600 பேருக்கு விடுதலை

சுதந்திர தினத்த்தில் 600 பேருக்கு விடுதலை – சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 600 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளனர்.
அரசியலமைப்பின் 34 வது பிரிவின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, குறித்த பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.