Monday, July 15, 2024
LANKA FIRE🔥 FM Live
HomeSrilanka Top Newsநீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார் கெஹலிய

நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார் கெஹலிய

நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார் கெஹலிய – கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மாளிகாகந்த நீதிமன்றத்திற்கு இன்று காலை அழைத்து வரப்பட்டுள்ளார்.

சர்ச்சைக்குரிய இம்யூனோகுளோபுலின் மருந்து இறக்குமதி தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று முன்னாள் அமைச்சரிடம் 10 மணித்தியாலங்களுக்கு மேலாக வாக்குமூலம் பதிவு செய்திருந்தது.

நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார் கெஹலிய

இதையடுத்து அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (02) கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

இன்றைய விளம்பரங்கள்

------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- -------------------------------------------

அதிக பார்வைகள்