பிராந்திய செய்திகள்

காணாமல்போன 19 ஜனாதிபதி வேட்பாளர்கள்

[ad_1]

ஜனாதிபதி தேர்தலுக்காக 19 ஜனாதிபதி வேட்பாளர்கள் எந்தவொரு பிரச்சார நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்று தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

10 வேட்பாளர்கள் மாத்திரமே தமது தேர்தல் விஞ்ஞாபனங்களை சமர்ப்பிப்பதற்கான நேரத்தைப் பெற்றுள்ள நிலையில், குறிப்பிட்ட வேட்பாளர்கள் கட்சி அலுவலகம் கூட அமைக்கவில்லை என பெவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

இவர்களில் ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, அனுரகுமார திசாநாயக்க, நாமல் ராஜபக்ஸ, திலித் ஜயவீர மற்றும் அரியநேத்திரன் ஆகியோர் பிரச்சாரம் செய்வதில் முன்னிலையாக உள்ளனர்.

[ad_2]
Lankafire

Back to top button