பிராந்திய செய்திகள்

மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் நாடு திரும்பினர்

மியன்மாரில், ஆயுதம் தாங்கிய குழுவொன்றின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 20 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்.

குறித்த 20 இலங்கையர்களும் நேற்று நாட்டை வந்தடைந்தாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச ஏதிலிகளுக்கான அமைப்பின் அனுசரணையில் தாய்லாந்தின் பெங்கொக்கில் இருந்து அவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.


Lankafire

Back to top button