ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

ஜனாதிபதி ரணிலை நேற்றிரவு நான் சந்திக்கவில்லை : மகிந்த ராஜபக்ச !

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நேற்றிரவு தான் சந்தித்ததாக வெளியாகும் செய்திகளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மறுத்துள்ளார்.

எனக்கும் ரணில்விக்கிரமசிங்கவிற்கும் இடையில் நேற்றிரவு சந்திப்பு இடம்பெற்றதுஎன தெரிவிக்கப்படுவதில் எந்த உண்மையும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களை தவறாக வழிநடத்துவதற்காக ஜனாதிபதி தேர்தல் காலத்தில் இவ்வாறான தகவல்களை பரப்புகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

, ஜனாதிபதி ரணிலை நேற்றிரவு நான் சந்திக்கவில்லை : மகிந்த ராஜபக்ச !

Back to top button