ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
லங்கா சதொசவில் 8 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைப்பு !

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த விலைக் குறைப்பானது இன்று (02) வெள்ளிக்கிழமை முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
குறைக்கப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் பின்வருமாறு;
ஒரு கிலோ உருளைக்கிழங்கு (சீனாவில் இருந்து இறக்குமதி) 240 ரூபாய்
ஒரு கிலோ வெள்ளை கௌப்பி 998 ரூபாய்
ஒரு கிலோ இந்திய பெரிய வெங்காயம் 265 ரூபாய்
ஒரு கிலோ சிவப்பு கௌபி 940 ரூபாய்
ஒரு கிலோ கீரி சம்பா 254 ரூபாய்
ஒரு கிலோ பிரவுண் சீனி 370 ரூபாய்
ஒரு கிலோ வெள்ளை சீனி 254 ரூபாய்
ஒரு கிலோ பருப்பு 285 ரூபாய்
, லங்கா சதொசவில் 8 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைப்பு !