Saturday, April 13, 2024
LANKA FIRE🔥 FM Live
HomeSrilanka Local Newsமுல்லைத்தீவு கடற்கரையில் சிறப்பாக இடம்பெற்ற பட்டத்திருவிழா

முல்லைத்தீவு கடற்கரையில் சிறப்பாக இடம்பெற்ற பட்டத்திருவிழா

முல்லைத்தீவு கடற்கரையில் படத்திருவிழா 28 ஆம் திகதி மாலை  சிறப்புற இடம் பெற்றது.

வல்வெட்டித்துறையில் வருடாவருடம் பட்டத்திருவிழா மேற்கொள்ளுபவர்களால் முல்லைத்தீவு கடற்கரையில் பட்டத்திருவிழா
இடம்பெற்றிருந்தது.

அதில் வித்தியாசமான வடிவில் பட்டங்களை உருவாக்கி  சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டம் ஏற்றி மகிழ்ந்திருந்தனர்.

-முல்லைத்தீவு நிருபர் தவசீலன்-

தொடர்புடைய செய்திகள்

இன்றைய விளம்பரங்கள்

------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- -------------------------------------------

அதிக பார்வைகள்