ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு : அமைச்சர் காஞ்சன விஜேசேகர !

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவுள்ளதாக பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் அமைச்சர் காஞ்சன விஜேசேகர உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

இதேவேளை பொதுஜன பெரமுனவின் மேலும் சில உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தமது ஆதரவை வௌிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

, ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு : அமைச்சர் காஞ்சன விஜேசேகர !

Back to top button