ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

பணவீக்கம் அதிகரிப்பு !

இலங்கை சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் 2024 ஜூன் மாதத்திற்கான இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் மாதாந்திர நுகர்வோர் பணவீக்கத்தை வெளியிட்டுள்ளது.அதன்படிஇ 2024 மே மாதம் 1.6மூ ஆக பதிவாகிய இலங்கையின் பணவீக்கமhனது 2024 ஜூன் மாதம் 2.4மூ ஆக அதிகரித்துள்ளது.மே 2024 இல் 0.5மூ ஆக இருந்த உணவு வகை பணவீக்கம் ஜூன் 2024 இல் 1.9மூ ஆக அதிகரித்துள்ளது.மேலும்இ உணவு அல்லாத , பணவீக்கம் அதிகரிப்பு !

Back to top button