Saturday, September 7, 2024
LANKA FIRE🔥 FM Live
HomeSrilanka Local NewsOther Local Newsகிளப் வசந்த கொலை வழக்கு - 7 சந்தேகநபர்களும் நீதிமன்றில் !

கிளப் வசந்த கொலை வழக்கு – 7 சந்தேகநபர்களும் நீதிமன்றில் !

அத்துரிகிரிய பச்சை குத்தும் நிலையத்தில் கிளப் வசந்த உள்ளிட்ட இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 7 சந்தேகநபர்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக  செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

பச்சை குத்தும் நிலையத்திள் உரிமையாளர் உள்ளிட்ட சந்தேகநபர்கள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கடுவெல நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜூலை 8 ஆம் திகதி நடந்த துப்பாக்கிச் சூட்டில் மேலும் 4 பேர் காயமடைந்தனர் மற்றும் பிரபல பாடகி கே. சுஜீவாவும் அதில் அடங்குவார்.

, கிளப் வசந்த கொலை வழக்கு – 7 சந்தேகநபர்களும் நீதிமன்றில் !

தொடர்புடைய செய்திகள்

இன்றைய விளம்பரங்கள்

------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- -------------------------------------------

அதிக பார்வைகள்