ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தினால் ஆரம்பிக்கப்படவுள்ள கல்வித் தலைமைத்துவம் மற்றும் முகாமைத்துவ டிப்ளோமா கற்கைநெறி

 

இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தினால் ஆரம்பிக்கப்படவுள்ள கல்வித் தலைமைத்துவம் மற்றும் முகாமைத்துவ டிப்ளோமா கற்கைநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.மேற்படி கற்கைநெறியானது 12 மாதங்களைக் கொண்டதாகவும் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நடைபெறவுள்ளது. இதற்கான முடிவுத் திகதி 20.07.2024 தொடக்கம் 20.08.2024 ஆகும். இதற்கான விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

, இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தினால் ஆரம்பிக்கப்படவுள்ள கல்வித் தலைமைத்துவம் மற்றும் முகாமைத்துவ டிப்ளோமா கற்கைநெறி

Back to top button