ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
பிறக்கும் போதே முழுமையாக 32 பற்களுடன் பிறந்துள்ள அதிசய குழந்தை !

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த பெண்ணொருவருக்கு குழந்தை பிறக்கும் போதே முழுமையாக 32 பற்களுடன் பிறந்துள்ள சம்பவம் பெரும் அச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது இந்த புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில் ஒரு பெண் தனது பெண் குழந்தையின் 32 பற்கள் கொண்ட வீடியோவை பகிர்ந்துள்ளார்.
அரிய நோய் பாதிப்பு காரணமாக பிறக்கும் போதே 32 பற்கள் இருந்ததாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தவே வீடியோவை பகிர்ந்ததாகவும் குழந்தையின் தாய் தெரிவித்துள்ளார்.
பிறக்கும் போதே இவ்வாறு பற்களுடன் பிறக்கும் குழந்தைகளின் பிரச்சினையை நேட்டல் டீத் என்று சொல்வார்கள்.
, பிறக்கும் போதே முழுமையாக 32 பற்களுடன் பிறந்துள்ள அதிசய குழந்தை !