ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
வாகன விபத்துக்களில் நால்வர் பலி !

கடந்த 24 மணி நேரத்தில், நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் 11 வயது சிறுமி உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த விபத்துக்கள் மதவச்சி, கெக்கிராவ, அனுராதபுரம் மற்றும் பயாகல ஆகிய பொலிஸ் பிரிவுகளில் நேற்று(20) பதிவாகியுள்ளன.மதவாச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ-09 வீதியின் 144 ஆவது கிலோமீற்றர் துாண் அருகில் முச்சக்கர வண்டியும் எரிபொருள் நிரப்பப்பட்ட பௌசரும் நேருக்கு நேர் மோதியதில் 11 வயது , வாகன விபத்துக்களில் நால்வர் பலி !