ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

எமது கட்சியை இளையோரிடம் கையளிக்கவுள்ளேன் ; சி.வி விக்னேஸ்வரன் !

எமது கட்சி இளையோரின் கட்சி. ஒரு ஆரோக்கியமான குழந்தையை பெறுவதற்கு ஒரு செவிலி தாய் எவ்வாறு பார்த்து கொள்வாரோ அதே போல் இந்த கட்சியை நல்லதொரு கட்சியாக உருவாக்கி இளையோரிடம் கையளிக்கவுள்ளேன் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று சனிக்கிழமை (20) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், , எமது கட்சியை இளையோரிடம் கையளிக்கவுள்ளேன் ; சி.வி விக்னேஸ்வரன் !

Back to top button