Saturday, September 7, 2024
LANKA FIRE🔥 FM Live
HomeSrilanka Local NewsOther Local Newsபேராதனை பல்கலைக்கு புதிய உப வேந்தர் நியமனம் !

பேராதனை பல்கலைக்கு புதிய உப வேந்தர் நியமனம் !

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பேராதனை பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக பேராசிரியர் டபிள்யூ.எம்.டீ.மதுஜித் நியமிக்கப்பட்டுள்ளார்.பல்கலைக்கழகச் சட்டத்தின் 34 (1) (அ) பிரிவிற்கு அமைய 2024 ஓகஸ்ட் 01 ஆம் திகதியிலிருந்து அமுலாகும் வகையில் மூன்று வருட காலத்திற்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

, பேராதனை பல்கலைக்கு புதிய உப வேந்தர் நியமனம் !

தொடர்புடைய செய்திகள்

இன்றைய விளம்பரங்கள்

------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- -------------------------------------------

அதிக பார்வைகள்