ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

குடிவரவு, குடியகல்வு திணைக்களம் முன்பு பதற்றம் !

கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களின் வசதிக்காக இன்று (19) முதல் புதிய முறைமையின் மூலம் கடவுச்சீட்டு விண்ணப்பம் வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் கடந்த 17 ஆம் திகதி அறிவித்திருந்தது.அதன்படி, ஒரு விண்ணப்பதாரர் புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பெற அல்லது புதுப்பிக்க www.immigration.gov.lk இணையத்தளத்தின் மூலம் திகதி மற்றும் நேரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.குடிவரவு மற்றும் குடியகல்வு , குடிவரவு, குடியகல்வு திணைக்களம் முன்பு பதற்றம் !

Back to top button