ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் சிறு குழந்தைகளில் நீரிழிவு நோய் அதிகரிப்பு !

கடந்த 10 ஆண்டுகளில் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் சிறு குழந்தைகளிடையே நீரிழிவு நோய் பாதிப்பு அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.தற்போது நகர்ப்புறங்களில் வசிக்கும் சுமார் 20 வீதமானவர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நீரிழிவு மற்றும் ஹார்மோன்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் ​டொக்டர் உதித புளுகஹபிட்டிய தெரிவித்துள்ளார்.மேலும் , கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் சிறு குழந்தைகளில் நீரிழிவு நோய் அதிகரிப்பு !

Back to top button