Saturday, September 7, 2024
LANKA FIRE🔥 FM Live
HomeSrilanka Local NewsOther Local Newsவீடொன்றில் இரத்தக் காயங்களுடன் சடலம் மீட்பு !

வீடொன்றில் இரத்தக் காயங்களுடன் சடலம் மீட்பு !

நேற்று (18) பிற்பகல், மாத்தறை, வேரதுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து இரத்தக் காயங்களுடன் உயிரிழந்த நபரின் சடலத்தை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.உயிரிழந்தவர் 54 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். , வீடொன்றில் இரத்தக் காயங்களுடன் சடலம் மீட்பு !

தொடர்புடைய செய்திகள்

இன்றைய விளம்பரங்கள்

------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- -------------------------------------------

அதிக பார்வைகள்