ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
போதை மாத்திரைகளுடன் திருகோணமலையில் சகோதரர்கள் இருவர் கைது !
(ரவ்பீக் பாயிஸ்) திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்போபுர பகுதியில் போதை மாத்திரைகளுடன் உடன் பிறந்த சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிசார் தெரிவித்தனர். திருவண்ணாமலை சாரதா புற விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் (வயது-26, வயது – 28 , போதை மாத்திரைகளுடன் திருகோணமலையில் சகோதரர்கள் இருவர் கைது !