ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
பெரியகல்லாறு சிவசுப்பிரமணியர் தேவஸ்தான வருடாந்த மஹோற்சவத் திருவிழா.
(ரவிப்பிரியா)
பெரியகல்லாறு சிவசுப்பிரமணியர் தேவஸ்தான வருடாந்த மஹோற்சவம் கடந்த 12 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி பகல், இரவு திருவிழாக்கள் வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த வகையில் 17.07.2024 இரவு நடைபெற்ற வசந்த மண்டபப் பூஜை மற்றும் சுவாமி உள் வீது, வெளி வீதி வலம் வருதல் என்பன மிகவும் சிறப்பான முறையில் பக்தர்கள் சூழ நடைபெற்றது.
சிவசுப்பிரமணியர் தேவஸ்தான வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் ஞாயிறு (21.07.2024) காலை சித்திரத் தேரோட்டமும், திங்கள் (22.07.2024) காலை சமுத்திரத் தீர்த்தோற்சவமும் இடம்பெறவுள்ளது.
, பெரியகல்லாறு சிவசுப்பிரமணியர் தேவஸ்தான வருடாந்த மஹோற்சவத் திருவிழா.