ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுமியின் மரணத்தில் திடீர் திருப்பம் !
ருவன்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யட்டியந்தோட்டை பிரதேசத்தில் உயிரிழந்த நான்கு வயது சிறுமியை அவரது தாயாரே கிணற்றில் வீசி கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.நேற்று (17) குறித்த சிறுமி அவர் வசிக்கும் பகுதியிலுள்ள கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.யட்டியந்தோட்டை, கிரிபோருவ தோட்ட பகுதியைச் சேர்ந்த தேவ்மி அமயா என்ற 4 வயது 10 மாத பெண் , கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுமியின் மரணத்தில் திடீர் திருப்பம் !