ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
கைதிகளுக்கும் வாக்களிக்க சந்தர்ப்பம் : உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் !
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு எதிர்வரும் ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் வாக்களிப்பதற்குச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அது தொடர்பான வழிகாட்டுதல்களை வழங்க, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தரவைப் பிறப்பிக்குமாறு, அந்த மனுவின் ஊடாக கோரப்பட்டுள்ளது.விளக்கமறியலில் உள்ள , கைதிகளுக்கும் வாக்களிக்க சந்தர்ப்பம் : உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் !