ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
226 கிலோகிராம் பீடி இலைகள் மீட்பு !

கற்பிட்டி – குடாவ கடற்பிரதேச காட்டுப்பகுதிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒருதொகை பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளன.கடற்பிரதேச பகுதியில் இடம்பெற்ற விஷேட தேடுதல் நடவடிக்கையின் போதே நேற்று (17) கடற்படையினரால் கைவிடப்பட்டிருந்த நிலையில் 7 உர மூடைகளில் அடைக்கப்பட்ட 226 கிலோகிராம் பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளன.கடற்படையினரால், கைப்பற்றப்பட்ட 226 கிலோ கிராம் பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தமது , 226 கிலோகிராம் பீடி இலைகள் மீட்பு !