ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
குளவி கொட்டுக்கு இலக்காகி 8 மாணவர்கள் காயம்!

குளவி கொட்டுக்கு இலக்காகி 8 மாணவர்கள் காயமடைந்துள்ள நிலையில் பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.இந்த சம்பவம் நேற்று (17) புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது.நோர்வுட் பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 9 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் 4 மாணவிகளும் 4 மாணவர்களுமே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த , குளவி கொட்டுக்கு இலக்காகி 8 மாணவர்கள் காயம்!