ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

விகாரையில் தாக்குதல்: நன்கொடையாளர்கள் மற்றும் சிறுவர்கள் காயம் !

கருவலகஸ்வெவ அளுத்கம லும்பினி விகாரையில் 16ஆம் திகதி மாலை உப சம்பதா வைபவத்தில் கலந்து கொண்டவர்கள் மீது கற்கள் மற்றும் தடிகள் வீசப்பட்ட தாக்குதலில் காயமடைந்த இருவர் தம்புத்தேகம வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக சாலியவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அளுத்கம லும்பினி விகாரையின் நன்கொடையாளர்கள் இருவர் படுகாயமடைந்துள்ளதுடன் மேலும் இரு சிறுவர்களுக்கு வைத்திய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக , விகாரையில் தாக்குதல்: நன்கொடையாளர்கள் மற்றும் சிறுவர்கள் காயம் !

Back to top button