ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
அரச அலுவலகத்தில் பெண் ஒருவருக்கு நேர்ந்த கதி – இரண்டு பணியாளர்கள் பணியிடைநீக்கம்!!
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் திருகோணமலை – நிலாவெளி கிளையில் சேவையாற்றும் இரண்டு பணியாளர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் காணொளியை அடிப்படையாகக் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.கடந்த மூன்று நாட்களாக நிலாவெளி பகுதியில் நீர் விநியோகம் முறையாக இடம்பெறவில்லை என தெரிவித்து, வாடிக்கையாளரான பெண் ஒருவரினால் குறித்த அதிகாரிகளின் , அரச அலுவலகத்தில் பெண் ஒருவருக்கு நேர்ந்த கதி – இரண்டு பணியாளர்கள் பணியிடைநீக்கம்!!