ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
‘தாரா’ வை இங்கிலாந்தில் இருந்து மீண்டும் இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை !

காலனித்துவ காலத்தில் பிரித்தானியாவினால் நாட்டிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட தாரா சிலை உட்பட பல தொல்பொருட்கள் இலங்கைக்கு மீள கொண்டு வரப்படும் என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.ஐக்கிய இராச்சியத்தினால் நாட்டிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட பல தொல்பொருட்கள் மீண்டும் நாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளதாக அமைச்சர் விக்கிரமநாயக்க தெரிவித்தார்.” நமக்கு , ‘தாரா’ வை இங்கிலாந்தில் இருந்து மீண்டும் இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை !