ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

ஒரு கோடியே 71 இலட்சத்து 40 ஆயிரம் பேர் வாக்களிப்பதற்குத் தகுதி !

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காகச் சுமார் ஒரு கோடியே 71 இலட்சத்து 40 ஆயிரம் பேர் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.அவர்களில் கடந்த மே மாதம் 31 ஆம் திகதி வரையில் 18 வயதைப் பூர்த்தி செய்த புதிய வாக்காளர்களும் அடங்குகின்றனர்.இதற்கமைய, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்குச் சுமார் 76 ஆயிரம் பேர் புதிய வாக்காளர்களாகத் தகுதி , ஒரு கோடியே 71 இலட்சத்து 40 ஆயிரம் பேர் வாக்களிப்பதற்குத் தகுதி !

Back to top button