ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
சைவத் தமிழ் முறைப்படி பளவெளி ஆதி சிவன் ஆலய திருக் குடமுழுக்கு விழா !


(வி.ரி.சகாதேவராஜா)
அம்பாறை, வளத்தாப்பிட்டி கிராமத்தில் எழுந்தருளி அருளாட்சி புரியும் ஆதிசக்தி உடனுறை ஆதி சிவன் ஆலய குடமுழுக்கு விழா சைவத் தமிழ் முறைப்படி நேற்று சிறப்பாக நடைபெற்றது.
ஓரங்கமான எண்ணெய்க்காப்பு சாத்தும் வைபவம் நேற்று முன்தினம் இடம்பெற்றது.. ஆலய பரிபாலன சபை தலைவர் சி.துரைசிங்கம் செயலாளர் எஸ்.தங்கவடிவேல் பதில் தலைவர் வெ.ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் முறைப்படி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
, சைவத் தமிழ் முறைப்படி பளவெளி ஆதி சிவன் ஆலய திருக் குடமுழுக்கு விழா !