ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
பியுமியை கைது செய்வது தொடர்பில் சட்டமா அதிபரின் அறிவிப்பு !

பணமோசடி தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நடிகை பியுமி ஹன்சமாலி எதிர்வரும் செப்டெம்பர் 20ஆம் திகதி வரை கைது செய்யப்படமாட்டார் என சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றில் அறிவித்துள்ளார்.ஆனால், பியுமி ஹன்சமாலிக்கு எதிரான விசாரணைகள் தடையின்றி தொடரலாம் என்றும் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.பியுமி ஹன்சமாலி தம்மை கைது செய்ய தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு , பியுமியை கைது செய்வது தொடர்பில் சட்டமா அதிபரின் அறிவிப்பு !