இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளதாகத் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.அதற்கமைய இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 30 ஆயித்து 57 ஆகும். கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அது 6,910 ஆகும்.அதேநேரம் 2024 ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், மேல் மாகாணத்தில் 11 ஆயிரத்து 661 , டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வு !
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வு !
தொடர்புடைய செய்திகள்