Saturday, September 7, 2024
LANKA FIRE🔥 FM Live
HomeSrilanka Local NewsOther Local Newsமட்டக்களப்பு தண்ணாமுனையில் விபத்து : இருவர் காயம் !

மட்டக்களப்பு தண்ணாமுனையில் விபத்து : இருவர் காயம் !

மட்டக்களப்பு தண்ணாமுனைப் பகுதியில், விபத்துச் சம்பவமொன்று  பதிவாகியுள்ளது.ஏறாவூரிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டியையும், மோட்டார் சைக்கிளையும், எதிர்த் திசையில் பயணித்த கார் மோதி விட்டுத் தப்பித்தாக விபத்தை அவதானித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

, மட்டக்களப்பு தண்ணாமுனையில் விபத்து : இருவர் காயம் !

தொடர்புடைய செய்திகள்

இன்றைய விளம்பரங்கள்

------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- -------------------------------------------

அதிக பார்வைகள்