ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

2024இல் 116,000 மாணவர்களுக்கு புலமைப் பரிசில்கள் !

*கொழும்பு மாவட்டத்தின் 4 கல்வி வலயங்களில்,

க.பொ.த. உயர்தர மாணவர்கள் – 242

தரம் 1 முதல் 11 வரையான மாணவர்கள் – 4,866

 

*களுத்துறை மாவட்டத்தின் 3 கல்வி வலயங்களில்,

க.பொ.த. உயர்தர மாணவர்கள் – 180

தரம் 1 முதல் 11 வரையான மாணவர்கள் – 4,390

*யாழ்ப்பாண மாவட்டத்தின் 5 கல்வி வலயங்களில்,

க.பொ.த. உயர்தர மாணவர்கள் – 300

தரம் 1 முதல் 11 வரையான மாணவர்கள் – 3,544

*மன்னார் மாவட்டத்தின் 2 கல்வி வலயங்களில்,

க.பொ.த. உயர்தர மாணவர்கள் – 120

தரம் 1 முதல் 11 வரையான மாணவர்கள் – 1,030

*வவுனியா மாவட்டத்தின் 2 கல்வி வலயங்களில்,

க.பொ.த. உயர்தர மாணவர்கள் – 120

தரம் 1 முதல் 11 வரையான மாணவர்கள் – 1,298

*முல்லைத்தீவு மாவட்டத்தின் 2 கல்வி வலயங்களில்,

க.பொ.த. உயர்தர மாணவர்கள் – 120

தரம் 1 முதல் 11 வரையான மாணவர்கள் – 1,028

*கிளிநொச்சி மாவட்டத்தின் 2 கல்வி வலயங்களில்,

க.பொ.த. உயர்தர மாணவர்கள் – 120

தரம் 1 முதல் 11 வரையான மாணவர்கள் – 956

*குருணாகல் மாவட்டத்தின் 6 கல்வி வலயங்களில்,

க.பொ.த. உயர்தர மாணவர்கள் – 364

தரம் 1 முதல் 11 வரையான மாணவர்கள் – 8,392

*புத்தளம் மாவட்டத்தின் 2 கல்வி வலயங்களில்,

க.பொ.த. உயர்தர மாணவர்கள் – 120

தரம் 1 முதல் 11 வரையான மாணவர்கள் – 4,046

*மட்டக்களப்பு மாவட்டத்தின் 5 கல்வி வலயங்களில்,

க.பொ.த. உயர்தர மாணவர்கள் – 300

தரம் 1 முதல் 11 வரையான மாணவர்கள் – 3,436

*அம்பாறை மாவட்டத்தின் 7 கல்வி வலயங்களில்,

க.பொ.த. உயர்தர மாணவர்கள் – 420

தரம் 1 முதல் 11 வரையான மாணவர்கள் – 4,340

*திருகோணமலை மாவட்டத்தின் 5 கல்வி வலயங்களில்,

க.பொ.த. உயர்தர மாணவர்கள் – 300

தரம் 1 முதல் 11 வரையான மாணவர்கள் – 2,972

*பதுளை மாவட்டத்தின் 6 கல்வி வலயங்களில்,

க.பொ.த. உயர்தர மாணவர்கள் – 360

தரம் 1 முதல் 11 வரையான மாணவர்கள் – 5,410

*மொனராகலை மாவட்டத்தின் 4 கல்வி வலயங்களில்,

க.பொ.த. உயர்தர மாணவர்கள் – 240

தரம் 1 முதல் 11 வரையான மாணவர்கள் – 2,994

*இரத்தினபுரி மாவட்டத்தின் 4 கல்வி வலயங்களில்,

க.பொ.த. உயர்தர மாணவர்கள் – 240

தரம் 1 முதல் 11 வரையான மாணவர்கள் – 5,642

*கேகாலை மாவட்டத்தின் 3 கல்வி வலயங்களில்,

க.பொ.த. உயர்தர மாணவர்கள் – 180

தரம் 1 முதல் 11 வரையான மாணவர்கள் – 4524

*கண்டி மாவட்டத்தின் 6 கல்வி வலயங்களில்,

க.பொ.த. உயர்தர மாணவர்கள் – 360

தரம் 1 முதல் 11 வரையான மாணவர்கள் – 6,472

*மாத்தளை மாவட்டத்தின் 4 கல்வி வலயங்களில்,

க.பொ.த. உயர்தர மாணவர்கள் – 240

தரம் 1 முதல் 11 வரையான மாணவர்கள் – 2,894

*நுவரெலியா மாவட்டத்தின் 5 கல்வி வலயங்களில்,

க.பொ.த. உயர்தர மாணவர்கள் – 300

தரம் 1 முதல் 11 வரையான மாணவர்கள் – 4,940

*காலி மாவட்டத்தின் 4 கல்வி வலயங்களில்,

க.பொ.த. உயர்தர மாணவர்கள் – 240

தரம் 1 முதல் 11 வரையான மாணவர்கள் – 4,410

*மாத்தறை மாவட்டத்தின் 4 கல்வி வலயங்களில்,

க.பொ.த. உயர்தர மாணவர்கள் – 240

தரம் 1 முதல் 11 வரையான மாணவர்கள் – 3,644

*ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் 3 கல்வி வலயங்களில்,

க.பொ.த. உயர்தர மாணவர்கள் – 180

தரம் 1 முதல் 11 வரையான மாணவர்கள் – 3,330

*அனுராதபுரம் மாவட்டத்தின் 5 கல்வி வலயங்களில்,

க.பொ.த. உயர்தர மாணவர்கள் – 300

தரம் 1 முதல் 11 வரையான மாணவர்கள் – 5,360

*பொலன்னறுவை மாவட்டத்தின் 3 கல்வி வலயங்களில்,

க.பொ.த. உயர்தர மாணவர்கள் – 177

தரம் 1 முதல் 11 வரையான மாணவர்கள் – 2,456 ஆகியோருக்கு இந்தத் திட்டத்தின் கீழ் புலமைப் பரிசில் வழங்கப்படும்.

தெரிவு செய்யப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் பாடசாலை மட்டத்தில் புலமைப் பரிசில்களை வழங்க ஜனாதிபதி நிதியம் ஏற்பாடு செய்துள்ளது.

ஒவ்வொரு பாடசாலையின் மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் புலமைப் பரிசில் வழங்கப்படுகிறது. புலமைப் பரிசில் குறித்த விபரங்களை வலயக் கல்வி அலுவலகங்களில் பெற முடியும்.

எனவே, இதுவரை புலமைப்பரிசிலுக்கு விண்ணப்பிக்காத பாடசாலைகள் இருக்குமானால் விரைவாக விண்ணப்பிக்குமாறு ஜனாதிபதி நிதியம் கோரியுள்ளது.

அதன்படி தற்போது நடைமுறையில் உள்ள மேற்படி இரண்டு புலமைப்பரிசில் திட்டங்களுக்கு மேலதிகமாக பிரிவென மற்றும் பிக்கு கல்வி நிலையங்களின் மாணவர்களுக்கு 5,000 புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் கொழும்பில் நடைபெறவுள்ளது.

, 2024இல் 116,000 மாணவர்களுக்கு புலமைப் பரிசில்கள் !

Back to top button