ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு : வீடியோ ஜோ பைடன் – பராக் ஒபாமா கண்டனம்

பென்சில்வேனியா மாகாணம் பட்லர் நகரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் பங்கேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.பொதுக்கூட்டத்தில் டொனால்டு டிரம்ப் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென கூட்டத்தில் இருந்த நபர் டிரம்ப்பை குறிவைத்து துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினார்.இந்த துப்பாக்கிச்சூட்டில், டொனால்ட் ட்ரம்பின் காது பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது , டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு : வீடியோ ஜோ பைடன் – பராக் ஒபாமா கண்டனம்