ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
இசை நிகழ்ச்சியில் இரு தரப்பினருக்கு இடையில் மோதல் : ஒருவர் பலி ! 5 பேர் காயம் !

வீரகெட்டிய மொரயாய பிரதேசத்தில் இடம்பெற்ற மோதல் ஒன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மொரயாய பிரதேசத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கூரிய ஆயுதத்தால் தாக்கி இந்த கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.உயிரிழந்தவர் வீரகெட்டிய மொரயாய பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.மோதலில் , இசை நிகழ்ச்சியில் இரு தரப்பினருக்கு இடையில் மோதல் : ஒருவர் பலி ! 5 பேர் காயம் !