ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

உயர்தரம் சித்தியின் அடிப்படையில் அரச சேவை நியமனங்கள்: டலஸ் அழகப்பெரும யோசனை !

அரச சேவையில் வெற்றிடங்களை நிரப்பும் போது உயர்தரம் சித்தியின் அடிப்படையில் இசட் ஸ்கோர் பெறுமதிக்கு ஏற்ப வெற்றிடங்களை நிரப்ப வேண்டும் என டலஸ் அழகப்பெரும தனிப்பட்ட உறுப்பினராக பாராளுமன்றத்தில் யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார்.

குறித்த யோசனை முன்வைத்த அவர், அரசியல் தேவைகள் மற்றும் தனிப்பட்ட நலன்கள், விருப்பு வெறுப்புகளை அடிப்படையாகக் கொண்ட கொள்கைகள் அரச சேவைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்

, உயர்தரம் சித்தியின் அடிப்படையில் அரச சேவை நியமனங்கள்: டலஸ் அழகப்பெரும யோசனை !

Back to top button