ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

நாட்டில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிப்பு !

நாட்டில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 196,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.22 கரட் தங்கம் ஒரு பவுண் 181,800 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 24,562 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 22,150 ரூபாவாகவும் விற்பனை , நாட்டில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிப்பு !

Back to top button