ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
திருநங்கையை கடத்திய மூவருக்கு விளக்கமறியல்!

கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய திருநங்கையை கடத்திச் சென்ற மூவர் ஊர்காவல்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,கொழும்பினைச் சேர்ந்த 24 வயதுடைய குறித்த திருநங்கை நேற்று முன்தினம் ஊர்காவல்துறை பகுதியில் உள்ள சிவன் ஆலயத்திற்கு சென்று தரிசித்து விட்டு திரும்பி வந்து கொண்டிருந்த வேளை மூவரடங்கிய குழு அவரை வாகனத்தில் ஏற்றி , திருநங்கையை கடத்திய மூவருக்கு விளக்கமறியல்!